Saturday, June 13, 2009

உலகத்திலேயே மிக நீளமான 25வது பாலம் இந்தியாவில் (Don't miss it)





இப்பாலமானது முமபையில் கட்டப்பட்டு வருகின்றது, ஏறத்தாழ முடிவையும் நெருங்கிவிட்டது.

மும்பையில் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் வண்ணம் இப்பாலம் கட்டப்படுகிறது.

முதற்கட்டமாக இது பாந்த்ராவிலிருந்து வொர்லியை இணைக்கிறது.

4. கி.மீ நீளம் கொண்ட இப்பாலம் பொறியியலின் ஒரு மைல்கல் என சொல்லலாம்.

இப்பாலம் உருவானதில் தமிழர்களின் பங்கு கணிசமானது எனபதும் நமக்கு பெருமையானதே.

இன்று (13-06-09) முதல்மந்திரி அசோக்சவான் வந்திருக்கிறார். கூடிய விரைவில் பிரதம மந்திரி வந்து திறதி வைக்கலாம் என எதிர்பார்ர்க்கப்ப்டுகிறது.

Monday, May 11, 2009

Thursday, August 21, 2008

BWSL

nothing is new in this worls...

Monday, April 14, 2008

Bandra Worli Sealink Project.

Dream of Maharastrians,
Everybody who living in Mumbai is awaiting to ride on this Bridge.
Their all dreams will be true coming soon.
Everybody thought this is never ending one, but we made by our knowledge...