


மும்பையில் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் வண்ணம் இப்பாலம் கட்டப்படுகிறது.
முதற்கட்டமாக இது பாந்த்ராவிலிருந்து வொர்லியை இணைக்கிறது.
4. கி.மீ நீளம் கொண்ட இப்பாலம் பொறியியலின் ஒரு மைல்கல் என சொல்லலாம்.
இப்பாலம் உருவானதில் தமிழர்களின் பங்கு கணிசமானது எனபதும் நமக்கு பெருமையானதே.
இன்று (13-06-09) முதல்மந்திரி அசோக்சவான் வந்திருக்கிறார். கூடிய விரைவில் பிரதம மந்திரி வந்து திறதி வைக்கலாம் என எதிர்பார்ர்க்கப்ப்டுகிறது.